சிம்புக்கு ஜோடியாக தனுஷ் பட நாயகி மேகா ஆகாஷ் ஒப்பந்தம்

Sep 04, 2018 05:47 PM 326

கடந்த 2013ஆம் ஆண்டு தெலுங்கில் பவன் கல்யான், சமந்தா நடிப்பில் வெளியான attarintiki daredi படம் தற்போது தமிழில் ரிமேக் ஆகிறது. சுந்தர். சி இயக்கவுள்ள இந்த படத்தில், பவன் கல்யாண் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஷ் உடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்த நாயகி மேகா ஆகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி உள்ளது

Comment

Successfully posted