தங்கம் விலை குறைவு

Jul 23, 2018 01:26 PM 365

நேற்றைய விலையை விட சென்னையில் ஒரு கிராம் தங்கம் 4 ரூபாய் குறைந்து 3014 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 32 ரூபாய் குறைந்து 24 ஆயிரத்துக்கு 112 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் 41 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளி 41 ரூபாய் 60 காசிற்கும் விற்கப்படுகிறது.

Comment

Successfully posted