பெட்ரோல் விலை குறைவு

Jul 23, 2018 01:27 PM 367

 

கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும்  டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 பைசா குறைந்து 79 ரூபாய் 25 ரூபாயாகவும்,  டீசலின் விலை லிட்டருக்கு 10 பைசா குறைந்து 71 ரூபாய் 70  ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலைக்குறைவு இன்று காலை 6  மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Comment

Successfully posted