மிஸ்டர் லோக்கல் ஜாலியான திரைப்படம் - சிவகார்த்திகேயன்

May 14, 2019 08:32 AM 150

மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ஜாலியான திரைப்படமாக இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. சென்னையில் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், படத்தில் வில்லன் கிடையாது என்றும் படம் முழுவதும் காமெடி படம் என்றும் குறிப்பிட்டார்.

படத்தின் இயக்குநர் ராஜேஷ், ஜாலியான படத்தை தந்திருப்பதாகவும் நயன்தாரா வில்லனுக்கு பதிலாக நடித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted