ராஜிவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை

Aug 20, 2018 03:11 PM 266

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

 

 

Comment

Successfully posted