ரிசர்வ் வங்கியில் தங்கத்தின் இருப்பு 566.23 டன்

Sep 04, 2018 05:43 PM 469

கடந்த 2009ல் பன்னாட்டு நிதியத்திடம் இருந்து ரிசர்வ் வங்கி 200 டன் தங்கம் வாங்கியது. இந்தநிலையில், 9 ஆண்டுகள் கழித்து, தற்போது 8 புள்ளி 4 ஆறு டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி உள்ளது. இதனால், கடந்த ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியில் தங்கத்தின் இருப்பு 566 புள்ளி 2 மூன்று டன்களாக உயர்ந்துள்ளது. இதில், 292 புள்ளி 3 டன் தங்கம், பணம் வெளியீட்டுத் துறையின் சொத்தாகவும், 273 புள்ளி 9 மூன்று டன் தங்கம் வங்கியியல் துறையின் சொத்தாகவும் உள்ளது.

Comment

Successfully posted