முதியோர்களுக்கு கிரீடம் சூட்டினார் அமைச்சர் சரோஜா!

Oct 01, 2018 12:27 PM 380

இன்று சர்வதேச முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு, 90 வயதை கடந்த முதியோர்களுக்கு கிரீடம் சூட்டி கவுரவித்தார்.

Related items

Comment

Successfully posted

Super User

good