உள்ளாட்சித்துறை பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை

Aug 20, 2018 12:02 PM 661

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், உள்ளாட்சித் துறை பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted