கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டார் நடிகர் கவுண்டமணி

Aug 02, 2018 12:11 PM 601

காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் கவுண்டமணி.  திரையுலகத்தைச் சேர்ந்த

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

Comment

Successfully posted