கொடைக்கானலில் குவியும் வெளிநாடுவாழ் தமிழர்கள்

Aug 23, 2018 03:08 PM 559

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசிக்க வரும் வெளிநாடுவாழ் தமிழர்களின் எண்ணிக்கை, அதிகரிக்க துவங்கி உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தமிழர்கள் பலரும், குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களின் வருகை அதிகரிப்பால், கொடைக்கானலில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted