சிசிடிவியால் தூக்கம் இழந்த ஸ்டாலின்! வைரல் மீம்ஸ்கள்!

Sep 15, 2018 12:08 PM 3141

ஒரு கட்சிக்கு எதிர் கட்சிகளிடம் இருந்து பிரச்னை வரலாம். கூட்டணி கட்சிகளிடம் இருந்து கூட பிரச்னை வரலாம். ஆனால் சிசிடிவியால் பிரச்னை வருகிறது என்றால் அது திமுகவிற்குத் தான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம் தலைவிரித்தாடும் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில்   உள்ளது திமுக தொண்டர்களின் செயல்பாடு.

எதிர்கட்சியாக இருக்கும் போதே, திமுகவினர் பிரியாணி கடைக்குள் புகுந்து குத்துச் சண்டை நடத்துவதும், பியூட்டி பார்லருக்குள் புகுந்து மல்யுத்தம் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதனை சுட்டிக்காட்சி சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன.

Ban cctv என்ற பதாகையை ஸ்டாலின் கையில் வைத்திருப்பது போன்ற சித்தரிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

 

image

இந்த மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

image

 

image

 

 

image

திமுகவிற்கு எதிரி யார் என டுவிட்டரில் ஒருவர் நடத்திய வாக்கெடுப்பில் 79 சதவீதம் பேர் சிசிடிவி எனத் தெரிவித்துள்ளனர்.

 

image

ஒருவரோ காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சி நிரல் என கிண்டலான ஒரு பதிவை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

image

 திமுகவினரின் அடாவடித் தனத்தை கிண்டல் செய்து, டுவிட்டரில் சிலர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

 

 

image

 

image

 

திமுகவினரின் போக்கிரிதனங்களை சமூக வலைதளங்களில் பரவச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஹேஸ்டெக்களும் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கின்றன.

#MKStalin's achievement in DMK
#ஸ்டாலின்பழமொழிகள்
#ஓசிபிரியாணிதிமுக
#கள்ளத்துப்பாக்கிதிமுக
#இடுப்புகிள்ளிதிமுக
#zerompdmk
#தமிழ்இனதுரோகிதிமுக
#Takethe200rupees
#தயிர்வடைதிமுக
#ஓசிசெல்போன்திமுக
#பொம்பளபோருக்கிதிமுக
#பியூட்டிபார்லர்ரவுடிதிமுக
#பஜ்ஜிரவுடிதிமுக ToBe continued #மீள்

முன்பெல்லாம் திமுகவினர் செய்யும் ரகளை அந்த பகுதியில் மட்டும் பரவி அடங்கி விடும். இப்போதுள்ள தொழில்நுட்பத்தால், டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் என கடல் கடந்து பரவி வருகிறது திமுகவின் புகழ். இனியாவது திருந்துவார்களா திமுகவினர்?

 

Related items

Comment

Successfully posted