பிரதமருக்கு தொடர்ந்து நெருக்கடி! புதிய குற்றச்சாட்டு பகீர் ரகம்!

Sep 06, 2018 05:54 PM 752

ஆந்திர தலைநகர் அமராவாதியில் தெலுங்குதேச கட்சி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவைப் போன்று எல்லோரையும் ஆட்டிப்படைத்துவிட்டதாகவும், காகித நோட்டுக்களைவிட டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு அதிக செலவாகிறது என குற்றம்சாட்டினார்.எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு அப்போது கோரிக்கை விடுத்தார்.

Comment

Successfully posted