கருணாநிதியை நேரில் பார்த்தார் காங். தலைவர் ராகுல்காந்தி

Aug 01, 2018 12:32 PM 1005

நேற்று சென்னை வந்த  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கருணாநிதியை நேரில் பார்த்தார். ராகுல்காந்தி வந்த தகவலை, கருணாநிதி காதருகில் மு.க.ஸ்டாலின் கூறுவது போன்று புகைப்படம் ஒன்றை திமுக வெளியிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தற்போது அவர் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். கருணாநிதி நலம் பெற சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்தாக ராகுல் தெரிவித்தார்.

Comment

Successfully posted