தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும்

Aug 24, 2018 03:44 PM 517

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருவதாக தெரிவித்தார். வட மற்றும் தென் தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் எனவும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். 26ஆம் தேதி முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் பாலசந்திரன் தெரிவித்தார்.

Comment

Successfully posted