ராஜபக்சேவை சந்தித்தது மகிழ்ச்சி -சுப்ரமணியசாமி

Aug 23, 2018 03:51 PM 548

 ராஜபக்சேவின் இளைய சகோதரர் சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் சுப்ரமணியசுவாமி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர் என குறிப்பிட்டுள்ளார்.

 

Related items

Comment

Successfully posted