பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு!

Jul 10, 2018 04:18 PM 1069

கடந்த சில நாட்களுக்கு முன்பு, 41 புள்ளி ஏழு 1 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டு பெய்த பருவமழையால் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பகுதியைச் சேர்ந்த பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted