திருவாரூர் அருகே ஐம்பொன் சிலை திருட்டு! 

Sep 28, 2018 09:07 AM 525

திருவாரூர் அருகே மகிழஞ்சேரியில் காளியம்மன் கோவில் உள்ளது.

புகழ்பெற்ற இந்த காளியம்மன் கோயிலில் இருந்த ஐம்பொன் அம்மன் சிலை திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. 

Related items

Comment

Successfully posted