செப்டம்பர் 10 - ஸ்தம்பிக்குமா இந்தியா?

Sep 07, 2018 11:14 AM 858

 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வரும் இந்த விலை உயர்வை குறைக்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்தநிலையில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 10ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Comment

Successfully posted