செப்டம்பர் 13 - சங்கர் வெளியிடப்போகும் அறிவிப்பு!

Sep 07, 2018 04:25 PM 657

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைக்கா தயாரித்துள்ள ஷங்கரின் 2.0 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தேதியை சங்கர் வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 13 ஆம் தேதி 2.0 படத்தின் டீசர் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். இதனை வரவேற்று ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted