அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியாவில் விஜயபாஸ்கர்

Aug 23, 2018 12:21 PM 763

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தலைச்சிறந்த விபத்துக்கால சிகிச்சை அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். மேலும் நோயாளிகளை துரித நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் ஏர் ஆம்புலன்ஸ் சேவை குறித்தும் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கொலின் புரூக்குவை சந்தித்து நினைவு பரிசையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்வின்போது குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comment

Successfully posted