எனக்கும் சிக்ஸ் பேக் வரும் - காமெடி நடிகர் சூரி புதிய அவதாரம்.

Sep 12, 2018 09:30 PM 804

 

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் கூட்டணி 3-ஆவது முறையாக இணைந்துள்ள சீமராஜா திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டி உள்ளார்.

இதுதொடர்பாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தனது புதிய அவதாரம் குறித்து,சூரி கூறியிருந்த நிலையில், சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் சூரியின் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். 8 மாத உழைப்புக்கு பின் சூரி சிக்ஸ் பேக்கில் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related items

Comment

Successfully posted