சோமாலியா தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி

Sep 03, 2018 01:11 PM 577

சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தின் மீது வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்து சிதறியது. தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 6 பேர கொல்லப்பட்டனர். 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். கார் குண்டு வெடிப்பில், அருகில் இருந்த பள்ளிக் கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது

Comment

Successfully posted