யாருக்கு 3-வது இடம்? பெல்ஜியம் - இங்கிலாந்து இன்று மோதல்

Jul 14, 2018 11:04 AM 759

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம் -இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சி உள்ளன. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் முதன்முறையாக இறுதிப்போட்டியில் களம்காணும் குரோஷியா ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

முன்னதாக வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்,  இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்த போட்டி நடைபெறுகிறது.

Comment

Successfully posted