அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டி - விஜயகாந்த்

Aug 24, 2018 03:42 PM 604

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று கூறினார். அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று கூறிய அவர், வெற்றிக்கு தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது

 

Comment

Successfully posted