ராஜிவ் காந்திக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக ராகுல்காந்தி டிவிட்

Aug 20, 2018 03:15 PM 442

இந்நிலையில், ராஜிவ் காந்திக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். ராஜிவ் காந்தி அன்பும், பாசமும் கொண்ட மனிதர் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ள அவர், அவரது எதிர்பாராத மரணம், தனது வாழ்வில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளார். ராஜீவை இழந்தாலும், அவரது நினைவுகள் எப்போதும் தங்களுக்குள் இருக்கும் என்று ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

 

 

Related items

Comment

Successfully posted