தங்கம் விலை குறைவு

Jul 17, 2018 06:04 PM 780

சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து 88 ரூபாய் குறைந்து 24 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 42 ரூபாய் 20 காசுக்கு விற்கப்படுகிறது.

Comment

Successfully posted