தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

Sep 02, 2018 03:22 PM 642

மகளிர் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பதக்கங்களை வென்று நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted