ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரஸா விருது

Sep 14, 2018 08:07 PM 805

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருபவர் ராகவா லாரன்ஸ். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அவர் நடித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அனாதை இல்லத்தையும் நடத்தி வரும் லாரன்ஸ், 100க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்து வருகிறார்.

அவரது தொண்டினை பாராட்டும் விதமாக சாரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பு அன்னை தெரசா விருதினை ராகவா லாரன்சுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

Comment

Successfully posted