சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம்

Aug 22, 2018 03:01 PM 769

பான், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாமல் இருந்தாலும் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மட்டும் ஆதார் எண்களை பயன்படுத்த வேண்டும் எனவும், தேவையின்றி பகிர்வதால் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா தனது ஆதார் எண்ணை பகிர்ந்ததை தொடர்ந்து, ஹேக்கர்கள் அவரின் தகவல்களை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted