உலக கோப்பை கால்பந்து போட்டி: பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை

Jul 10, 2018 12:21 PM 1077

 

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்-அவுட் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள போட்டியில் இன்று முதலாவது அரையிறுதி ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

Related items

Comment

Successfully posted