வட சென்னை இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Sep 17, 2018 07:08 PM 780

 வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவர உள்ள படம் வட சென்னை.

இப்படத்தில், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்பட பலர் நடித்துள்ளனர்.  தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.  

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. வடசென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை இப்படம்  பிரதிபலிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted