ஜுலை 19ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்... எப்படிப் பார்ப்பது?

Jul 16, 2021 04:14 PM 1786

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்

பதிவெண், பிறந்ததேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்ப ஏற்பாடு - தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம்

வருகிற 22ம் தேதி காலை 11 மணி முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிப்பு

Comment

Successfully posted