தனியார் பல்கலைக் கழகத்தில் 12 அணிகள் மோதும் விறுவிறுப்பான ஹாக்கி தொடர் தொடக்கம்!

Mar 29, 2021 12:49 PM 2736

சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைகழகத்தில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இன்று முதல் வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், சென்னையை சேர்ந்த 12 ஹாக்கி குழுவினர் பங்கேற்றுள்ளானர். ராமசந்திரா பல்கலைகழகத்தின் ஹாக்கி பயிற்சி மையத்தின் மூலம் நடத்தப்படும் முதல் போட்டி என்பதால், விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெறுகிறது. இறுதி நாளில், வெற்றி பெறும் அணிக்கும், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

Comment

Successfully posted