செங்கல்பட்டு: அரசு மருத்துவமனைக்கு 17,000 லிட்டர் ஆக்ஸிஜன் வந்துள்ளதாக தகவல்

May 05, 2021 12:26 PM 896

மீண்டும் தேவையான ஆக்சிஜன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளது. எனவே நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் இரவு 7 ஆயிரம் லிட்டர் வந்து உள்ளது. தற்போது மீண்டும் 10000லிட்டர் ஆக்சிஜன் வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 4000 ஆயிரம் லிட்டர் போதுமானது.

தேவைக்கு அதிமாக உள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதால் மருத்துவர்கள் செவிலியர்ஙள் போராட்டம் வாபஸ் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் லூயியில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல் தெரிவித்துள்ளார். 

Comment

Successfully posted