5000 கோடி மதிப்பில் சென்னையில் 2 புதிய மின் நிலையங்கள்...

Jul 08, 2019 03:32 PM 145

பள்ளிக்கல்வி துறை, உயர் கல்வி துறை மற்றும் மின் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னையில் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு மின் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted