தேனி மாவட்டத்தில் 204 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Mar 12, 2019 09:04 AM 197

தேனி மாவட்டத்தில் மொத்தம் 204 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகிதா என்ற செயலி மூலம் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையயும் பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

Comment

Successfully posted