பிலிக்குண்டுலு அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியாக அதிகரிப்பு

Sep 16, 2019 11:30 AM 78

கர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவிற்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக உள்ளது. 

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளதால் அணைகளிலிருந்து உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க 40ஆவது நாளாகத் தடை நீடிக்கிறது. ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் தடை நீடிக்கிறது. 

Comment

Successfully posted