கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய 3 லட்சம் மதிப்புடைய கஞ்சா பொட்டலங்கள்

Feb 13, 2019 03:02 PM 262

நாகை மாவட்டம் ஆறுக்காட்டுத்துறை கடற்கரை பகுதயில், 3 லட்சம் மதிப்புடைய கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கடலோரக் காவல் படையினர், அவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்தும்போது, கஞ்சா பொட்டலங்கள் தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

Comment

Successfully posted