ஆந்திரவில் துணை முதலமைச்சராக 5 பேர் இன்று பதவியேற்ப்பு

Jun 08, 2019 06:24 AM 58

ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக 5 பேர் இன்று பதவியேற்கின்றனர்

ஆந்திர அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், காப்பு பிரிவை சேர்ந்தவர்கள் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பொறுப்பேற்கும் அமைச்சரவையில் 25 உறுப்பினர்கள் இடம் பெறுவர் என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த அமைச்சரவை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் இன்று பொறுப்பேற்கவுள்ளனர்

Comment

Successfully posted