சர்வதேச விண்வெளி மையத்தில் தரையிரங்கிய 5வது விண்கலம்!!

Jun 03, 2020 01:46 PM 1663

விண்வெளி வீரர்கள் ராபர்ட் பென்கென் மற்றும் டாக்லஸ் ஹர்லே பயணித்த “க்ரூ டிராகன்” விண்கலம், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு, அமெரிக்காவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 19 மணி நேரம் கழித்து நேற்று இரவு, சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக சென்று சேர்ந்தது “க்ரூ டிராகன்”. சர்வதேச விண்வெளி மையத்தில் தரையிரங்கிய ஐந்தாவது விண்கலம் இதுவாகும். அதே சமயம் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த முதல் விண்கலம் என்ற பெருமை க்ரூ டிராகனையே சேரும்.

Comment

Successfully posted