பெங்களூரு சந்திரா லேஅவுட் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள 60 காவலர்களுக்கு கோவிட் பரிசோதனையா!

Apr 08, 2021 12:39 PM 676

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து அங்கு வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

image


அந்த வகையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர் RT-PCR பரிசோதனை கட்டாயம் என்று அறிவிதிருந்தது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பெங்களூரு மாநகராட்சி, அங்குள்ள 8 மண்டலங்களிலும் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

image

கட்டுபாடுகள் நடவடிக்கைகளை அதிவிரைவாக மேற்கொள்ளும் பெங்களூருவில் உள்ள சந்திர லேஅவுட் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள 60 காவலர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

 

Comment

Successfully posted