சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்

Feb 12, 2019 02:26 PM 152

வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று அவர் கூறினார். 

Comment

Successfully posted