67 காவல்துறை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு - உதவி ஆணையர்களாகவும், துணை கண்காணிப்பாளர்களாகவும் நியமனம்

Oct 10, 2018 07:49 PM 1779

அம்பத்தூர் டி6 காவல்நிலைய ஆய்வாளர் கர்ணன், அம்பத்தூர் உதவி ஆணையராக நியமனம்

திருவள்ளூர் மணவாளன்நகர் காவல் ஆய்வாளர் சர்தார் ரஹமத்துல்லா, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளராக நியமனம்

நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுந்தர மூர்த்தி, மக்கள் தொடர்பு உதவி ஆணையராக நியமனம்

காஞ்சிபுரம், தொடர் குற்றங்கள் தடுப்பு படை ஆய்வாளர், குலசேகரன், தஞ்சை திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளராக நியமனம்

இதே போல் தமிழகம் முழுவதும் 67 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆணையர்களாகவும், துணை கண்காணிப்பாளர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கீழே உள்ள புகைப்படத்தில் முழுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

image

image

imageimage

 

image

 

image

 

image

image

image

image

image

image

image

 

 

 

Related items

Comment

Successfully posted