70வது குடியரசு தின விழா : இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி

Jan 24, 2019 10:25 AM 682

70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் நாளை மறுதினம் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சிகள் இன்று காமராஜர் சாலையில் நடைபெற்றன. இதையொட்டி காவல்துறை, கப்பல்படை, விமானப்படை, தேசிய மாணவர் படையினரின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

Comment

Successfully posted