தமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்

Jul 17, 2019 04:44 PM 125

தமிழகத்தில் 8 கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற இலக்கை தமிழக அரசு அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பேரவையில் திமுக உறுப்பினர் பொன்முடி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை கூறினார்.

Comment

Successfully posted