8 வழிச்சாலை திட்ட வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Aug 10, 2018 04:20 PM 834
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 

Comment

Successfully posted