அம்மா சினிமாவில் பாடிய பாடல்களின் வீடியோ தொகுப்பு - சிறப்பு கட்டுரை

Dec 05, 2018 03:32 PM 711

 

1969 ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் என்ற படத்தில் அம்மா என்றால் அன்பு என்ற பாடலை பாடியுள்ளார்

https://www.youtube.com/watch?v=0kZMaWiExME 

1973 ஆம் ஆண்டு வெளியான சூரியகாந்தி என்ற படத்தில் நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும் என்ற பாடலை பாடியுள்ளார் . இதே படத்தில் ஓ மேரே தில்ரூபா
ஹே மேரா திவானா என்ற பாடலையும் பாடியுள்ளார்

https://youtu.be/lWH2aplXjG0 

https://youtu.be/DXgU-VUHNLg 

1973 ஆம் ஆண்டு வெளிவந்த வந்தாளே மகராசி என்ற படத்தில் கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்
கன்னம் இரண்டும் ஐஸ்க்ரீம் என்ற பாடலை பாடியுள்ளார்

https://youtu.be/Fcl2f6LOhrA 

1974 ஆம் ஆண்டு வெளியான திருமாங்கல்யம் என்ற படத்தில் உலகம் ஒருநாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது என்ற பாடலை பாடியுள்ளார். இதே படத்தில், திருமாங்கல்யம் கொள்ளும்
முறை இல்லையோ ,உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ என்ற பாடலை பாடியுள்ளார்

https://youtu.be/7NthU4Jac3A 

https://youtu.be/UTzT2zH6_WA 

1974 ஆம் ஆண்டு வெளியான வைரம் என்ற படத்தில் இருமாங்கனிபோல் இதழோரம்
ஏங்குது மோகம் மணி மாளிகைபோல் ஒரு தேகம் பாடுது ராகம் என்ற பாடலை பாடியுள்ளார்

https://youtu.be/n7e6S23heKk 

1975 ஆம் ஆண்டு வெளியான அன்பைத் தேடி என்ற படத்தில்
சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் என்ற பாடலை பாடியுள்ளார்.

https://youtu.be/ERGQlOh-dW8 

Comment

Successfully posted