பெட்ரோல் பங்க் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற வாடிக்கையாளர்

Jan 04, 2020 07:09 AM 777

உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பங்க் ஊழியரை பெட்ரோல் ஊற்றி ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted