நீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்

Feb 16, 2020 05:32 PM 831

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நேற்று மும்பையில் நடைபெற்ற filmfare விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவர் அணிந்திருந்த உடையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

image

65 ஆவது அமேசான் பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.தேசிய விருதுகளை குவித்த கல்லிபாய் திரைப்படம் பிலிம்பேர் விருது விழாவில் 13 விருதுகளை தட்டிச் சென்றது .சிறந்த நடிகருக்கான விருதினை ரன்வீர் சிங்கும், நடிகைக்கான விருதினை அலியாவும் பெற்றார் .

 

image

இந்த விருது வழங்கும் விழாவிற்கு ஆலியா மிகவும் கவர்ச்சிகரமான உடையில் வந்திருந்தார்.நீண்ட நாட்கள் கழித்து ஆலியாவின் கவர்ச்சிகரமான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

image

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அழகாக இருக்கிறாய், நீ என்னைக் கொல்கிறாய் என்று கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

image

 

Comment

Successfully posted