இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் ஏ.சி சண்முகம் மனு

Apr 25, 2019 06:54 PM 104

வேலூர் மாவட்டத்தில் திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேரில் சந்தித்த புதிய நீதிக் கட்சித் தலைவரும், அதிமுக கூட்டணி வேட்பாளருமான ஏ.சி சண்முகம், மக்களின் ஜனநாயக உரிமையை காக்க, அங்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்.  

Comment

Successfully posted